Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அட்லிக்கு மெர்சல் படக்குழு கொடுக்கும் பிறந்த நாள் பரிசு

In சினிமா
Published: 06:10 GMT, Sep 17, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Kemasiya
rfsdgb

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் மெர்சல் திரைப்படம் மிக விரைவில் தீபாவளியன்று வெளிவரவுள்ளது. இந்த நிலையில் குறித்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி விஜய் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி அட்லியின் பிறந்த நாளை முன்னிட்டு இப் படத்தின் ரீசர் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது அட்லியின் பிறந்த தினத்தில் அட்லிக்கு கொடுக்கும் பரிசு என தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹேமா ருக்மணி தனத டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் டுவிட்டரில் ஷேக் டாக் பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்னும் பெருமையை மெர்சர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg