Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துப்பறிவாளன் இரண்டாம் பாகம் : விஷால் தெரிவிப்பு

In சினிமா
Updated: 06:36 GMT, Sep 17, 2017 | Published: 06:36 GMT, Sep 17, 2017 |
0 Comments
1263
This post was written by : Kemasiya

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக இருப்பதாக விஷால் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துப்பறிவாளன் பட வெளியீட்டை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பொழுதே விஷால் இவ்வாறு தெரிவித்துள்ளதாக கோலிவட்டில் செய்திகள் பரவிவருகின்றன.

கடந்த வியாழக்கிழமை வெளியாகிய துப்பறிவாளன் பெரிதளவில் வரவேற்பை பெறாவிட்டாளும் ஓரளவுக்கு பார்க்கலாம் என இரசிகர்கள் வட்டம் கூடியுள்ளது. இந்த நிலையில் வியாழன் அன்று பெருமளவில் திரையரங்குகளில் பார்வையாளர்கள் இல்லாத பொழுதும் வெள்ளி முதல் துப்பறிவாளனிற்கு ஓரளவு பார்வையாளர்களின் வட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg