Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நுவரெலியாவில் மக்கள் விடுதலை முன்னணியின் மாநாடு!

In இலங்கை
Published: 11:05 GMT, Sep 17, 2017 |
0 Comments
1088
icon_com
This post was written by : Ravivarman

மக்கள் விடுதலை முன்னணியின்  ‘ஊக்கமுள்ள பிரஜைகள்’ எனும் தொனிப்பொருளில் மாநாடு இடம்பெற்றுள்ளது.

மேற்படி நிகழ்வு நுவரெலியா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், இலங்கை ஆசிரியர் சேவை சங்க நுவரெலியா மாவட்ட செயலாளரும் முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான மஞ்சுள சுரவீர உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

DSC09505 DSC09504 DSC09500 DSC09499 DSC09498

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg