Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மின்சார சபை ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் மின் பொறியியலாளர்கள்!

In இலங்கை
Published: 15:56 GMT, Sep 17, 2017 |
0 Comments
1194
icon_com
This post was written by : Ravivarman
ceb

இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கம் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் இலங்கை மின்சார சபை தொழில் நுட்ப பொறியியலாளர் மற்றும் உதவி மின்சார அத்தியட்சகர்கள் ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதும், தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இன்று  5ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.

இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகின்ற போது பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறியே இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக ட்ரான்ஸ்போமர்கள் மற்றும் மின்கம்பிகளின் பாதுகாப்பிற்காக பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg