Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வேட்பாளர்கள் சுயநலவாதிகள்: ஜனாதிபதி

In இலங்கை
Published: 16:35 GMT, Sep 17, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Ravivarman
my3

விருப்பு வாக்கு முறைமூலம் வேட்பாளர்கள் தமது சுயநலனை அடிப்படையாக வைத்தே செயற்படுவதால் அவர்களால் நாட்டினது நலன் குறித்து சிந்திக்க முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வட மத்திய மாகாண சபையிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலிலும், அதனையடுத்து வரும் மாகாணசபைத் தேர்தலிலும் தொகுதிவாரி முறைமையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதியின்படி தொகுதிவாரி முறையை நடைமுறைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg