Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டத்தை பின்பற்றுகின்ற சாரதிகளுக்கு பரிசில்கள்!

In இலங்கை
Updated: 04:56 GMT, Sep 18, 2017 | Published: 04:56 GMT, Sep 18, 2017 |
0 Comments
2862
This post was written by : Anojkiyan

சட்டத்தை பின்பற்றுகின்ற சாரதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு பரிசில்கள்களை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகும் விசேட வேலைத்திட்டம், முதற்கட்டமாக கொழும்பின் பல பிரதேசங்களில் இருந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட சாரதிகளுக்கு பரிசில்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒன்று சன்மானமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சட்ட விதிமுறைகளை மீறுகின்ற சாரதிகளுக்கு 25,000 ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்படும் சட்டம் தற்போது அமுலுக்கு வந்துள்ள நிலையில், சாரதிகளை ஊக்குவிக்கும் இத்தகைய திட்டங்களும் வரவேற்கப்பட வேண்டியவை என பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg