Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

In இலங்கை
Updated: 08:36 GMT, Sep 18, 2017 | Published: 08:36 GMT, Sep 18, 2017 |
0 Comments
1153
This post was written by : Anojkiyan

டெங்குநோய் தீவிரமாகப் பரவிவரும் இடமாக கணிக்கப்பட்டுள்ள காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார வைத்திய அதிகாரி யு.எல். நசிர்தீன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நடவடிக்கைகளில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டதுடன் சிலருக்கு எதிராக வழக்கும் தாக்கல்; செய்யப்பட்டன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg