Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் இலங்கைக்குள் ஒருபோதும் பிரவேசிக்க முடியாது!

In இலங்கை
Updated: 09:52 GMT, Sep 18, 2017 | Published: 09:37 GMT, Sep 18, 2017 |
0 Comments
1326
icon_com
This post was written by : Anojkiyan
roh

மியன்மாரில் இனச்சுத்திரிப்புக்கு உள்ளாகும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், “ரோஹிங்கியா முஸ்லிம்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாக இருந்தால், மியன்மார் நாட்டின் கடவுச் சீட்டு பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு வேறு நாடுகளுக்கு செல்வதற்கு விசா வழங்கப்படுதில்லை.

அத்துடன், அவர்களுக்கு செல்லுபடியான கடவுச் சீட்டை மியன்மார் அரசாங்கம் வழங்கவில்லை. இவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாயின் சட்ட விரோதமான வழிகளிலேயே வரவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி அதாவது இனத்தாக்குதலுக்கு உள்ளாவதற்கு முன்னரே வருகை தந்த அகதிகள் எனக் கூறப்படுவோர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg