Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலனறுவைச் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு!

In
Updated: 10:18 GMT, Sep 18, 2017 | Published: 10:17 GMT, Sep 18, 2017 |
0 Comments
1250
This post was written by : Ravivarman

பொலனறுவைச் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மேற்படிச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடா்பில் பொலநறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே கழிவறையில் மயக்கமுற்ற நிலையில் சிறைக்காவலர்களால் மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த கைதி பொலனறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg