Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொழில் முயற்சியாளர்களுக்கு கொமர்ஷல் வங்கி வழங்கும் சலுகை

In அறிவியல்
Updated: 07:55 GMT, Sep 25, 2017 | Published: 11:21 GMT, Sep 25, 2017 |
0 Comments
1158
icon_com
This post was written by : Kemasiya
easy-pos

இலங்கையில் வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் மற்றும் கொமர்ஷல் வங்கி என்பன மாஸ்டர் காட் வகையிலான ஹைபிரிட் டெபிட் காட்களை அறிமுகம் செய்துள்ளன.

குறித்த காட் வகைகள் சிறிய மற்றும் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு அளித்து வருகின்ற முக்கிய பங்களிப்புக்கான ஒரு அங்கீகாராமாக இந்த பிரத்தியேக சேவை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

EMV சிப் வசதி கொண்ட இந்த கார்ட் FCCISL ஆல் அதன் உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படும். இதனைப் பெற்றுக் கொள்பவர்கள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திடமிருந்து கணிசமான கழிவு வசதி, இரும்புப் பொருள் விற்பனை நிலையங்கள், ஆஸ் பத்திரிகள் உணவகங்கள், வாகனப் பராமரிப்பு சேவை நிலையங்கள், என்பவற்றில் இருந்தும் போதிய கழிவு வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg