Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

hp அறிமுகம் செய்துள்ள புதிய pc

In அறிவியல்
Updated: 11:31 GMT, Sep 18, 2017 | Published: 11:31 GMT, Sep 18, 2017 |
0 Comments
1141
This post was written by : Kemasiya

உயர்தர அம்சங்கள் மற்றும் சக்தி வாய்ந்த வினைத்திறனுடைய, அற்புதமான அனுபவம் கொடுக்க கூடிய புதிய வகையிலான Envy Pavilion PC notebook இணை hp அறிமுகம் செய்துள்ளது.

pavilion இன் உற்பத்தி வரிசைக்கு புதிய வடிவங்களை அறிமுகப்புடுத்தும் வகையில், hp ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு அளவீட்டுத்திறன் மற்றும் செயற்திறன் கொண்ட உற்பத்திகளை வழங்கக்கூடிய வகையில் இது உள்ளது.

முப்பரிமான உலோகப் பயன்பாட்டின் மூலம் pc இன் பக்கவாட்டிலும், அதனை சுற்றியும் உள்ள  உலோகமானது காட்சி வழுக்களை நீக்கிகுகின்றது. இது நீண்ட நாட்களின் பின்னர் hp தனது வாடிக்கையாளர்களுக்கு  கொடுக்கும் விருந்தாகும்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg