Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே நேரத்தில் பலரைக் காதலிப்பது சிரமம் ஆனால் மகிழ்ச்சி – சஞ்சய் தத் பரபரப்புப் பேட்டி

In சினிமா
Updated: 12:59 GMT, Sep 18, 2017 | Published: 12:45 GMT, Sep 18, 2017 |
0 Comments
1865
icon_com
This post was written by : Surenth
Sanjay Dutt

ஒரே நேரத்தில் மூன்று பெண்களை தான் காதலித்ததாகவும் அவ்வாறு காதல் செய்த நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனவும் பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத் பொலிவுட் சினிமாவில் மிகவும் சர்ச்சையான நடிகர்களில் ஒருவராக உள்ள நிலையில் இவ்வாறு ஒரு கருத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் அண்மையில் சில வழக்கு காரணமாக சிறை தண்டனையை அனுபவித்து விட்டு, சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலை பெற்றிருந்தார்.

இந்த நிலையில், சஞ்சய் தத் நடிப்பில் தற்போது பூமி என்ற திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சஞ்சய் தத்திடம், ஊடகவியலாளர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த அவர், ‘ஒரே நேரத்தில் மூன்று பெண்களை நான் காதலித்துள்ளேன். ஆனால் அது மிகவும் சிரமமான விஷயம், இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது’ என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் .

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg