Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பலத்த காற்றினால் வீடு சேதம்!

In இலங்கை
Published: 15:38 GMT, Sep 18, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Ravivarman
ka (1)

நேற்று வீசிய மழையுடன் கூடிய கடும் காற்றினால் வீடு சேதமடைந்துள்ளது.

மொறவக்க கலுபோவிடியன அபேவெல பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில் காற்றுடன் கூடிய கடும் மழையினால் வீட்டின் கூரையின் ஒரு பகுதி மேலே வீசி எறியப்பட்டதாகவும். அத்தோடு வீட்டின் சுவர்கள் வெடித்து இருப்பதாகவும் தெரிவித்தார் .

இது குறித்து கிராம சேவகருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ka (4) (1) ka (2) ka (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg