Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தில் பாரபட்சம்: ப.சிதம்பரம்

In இந்தியா
Updated: 06:19 GMT, Sep 19, 2017 | Published: 06:17 GMT, Sep 19, 2017 |
0 Comments
1037
icon_com
This post was written by : Kemasiya
gnjfcghf

டி.டி.வி தினகரன் அணியை சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தமை, எடப்பாடி பழனிச்சாமியின் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்காகவே என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தில் சபாநாயகர் பாரபட்சம் காட்டியிருப்பதாகவும், மூழ்கும் கப்பலான தமிழக அரசை யாராளும் காப்பாற்ற முடியாது எனவும், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை (செவ்வாய்க்கிழமை) பதவி செய்துள்ளார்.

இதே போல், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 19சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் அரசு முறையீடு செய்வதில் காலம் தாழ்த்துவது, மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் எனவும் அவர் மேலும் தனது டுவிட்டர் மூலம் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg