Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்னில் பாகிஸ்தான் பிரஜை கைது

In
Published: 10:34 GMT, Sep 19, 2017 |
0 Comments
1140
This post was written by : Suganthini
pakistan

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர், ஸ்பெய்னில் இன்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

25 வயதுடைய இந்தச் சந்தேக நபர், கதலோனியாவில் ஸ்பெய்ன் நாட்டுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, கடந்த 2015ஆம் ஆண்டில் ஸ்பெய்னில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையான காலப்பகுதிவரை, பயங்கரவாதிக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 200 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg