Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓய்வூதியத்தை இலகுவாக பெற்றிட புதிய செயலி நாளை அறிமுகம்

In அறிவியல்
Updated: 11:40 GMT, Sep 19, 2017 | Published: 11:40 GMT, Sep 19, 2017 |
0 Comments
1327
This post was written by : Kemasiya

மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதரப் பணப் பலன்கள் கிடைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய புதிய செயளி அறிமுகமாகின்றது.

நாளை(புதன்கிழமை) டெல்லியில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  ஏற்கனவே ஓய்வூதியதாரர்களுக்கு கைபேசிகளில் தரவிறக்கம் செய்யும் வகையில் இதைப்போன்ற ஒரு அப்ஸை வெளியிட்டுள்ளது மத்திய அரசு, விரைவில் ஓய்வுப்பெறவுள்ள அரசு அலுவலர்களின் பணிக்கொடை உள்ளிட்ட பணப் பலன்களை அடைவதற்கும், தங்களது கோப்புகளின் பரிசீலனை எந்த மட்டத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த செயலி பயனுள்ளதாக அமையும்.

மேலும், தங்களது புகார்கள் மற்றும் கோரிக்கை தொடர்பாகவும் இந்த ஆப்ஸ் மூலம் பயனாளிகள்ஓய்வூதிய துறை உயரதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். டெல்லியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை இணை அமைச்சர் ஜித்தேந்திரா சிங் இந்த செயலியை வெளியிட்டு அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg