Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2.0 திரைப்படத்தின் விளம்பரத்துக்காக ராட்சத பலூன் லண்டனில் மிதக்கவிடப்பட்டது

In சினிமா
Updated: 12:29 GMT, Sep 19, 2017 | Published: 12:29 GMT, Sep 19, 2017 |
0 Comments
2527
This post was written by : S.K.Guna

க்கா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 2.0 திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் உத்தியின் அங்கமாக உலகின் பல நகரங்களிலும் மிகப்பெரிய ராட்சத  பலூன் மிதக்கவிடப்படுகின்றது.

இந்த பலூன் முதலில் லொஸ் ஏஞ்சல்ஸிலும் பின்னர் சான் பிரான்ஸிஸ்கோவிலும் மிதக்கவிடப்பட்டு இன்றையதினம் லண்டன் லௌட்டனில் (loughton) ஸ்போர்ட்ஸ் பார் அன் ரெஸ்ரோரன்டில் மிதக்கவிடப்பட்டது. தொடர்ந்து துபாய், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் மிதக்கவிடப்படவுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் எமி ஜாக்சன் ஆகியோரின் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 3D தொழில் நுட்பத்தில் உருவாகியிருக்கும் 2.0 திரைப்படம் அடுத்த ஆண்டு ம் வெளிவரவுள்ளது.

2.0 311

2.0 4

2.0 5

2.0 6

2.0 7

2.0 8

2.0 12

2.0 9

2.0 10

2.0 11

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg