Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்தின் M1 நெடுஞ்சாலை தாக்குதல் அச்சத்தால் மூடப்பட்டது

In
Updated: 16:20 GMT, Sep 19, 2017 | Published: 13:20 GMT, Sep 19, 2017 |
0 Comments
1161
This post was written by : elayathambi

மில்ரன் கீன்சிற்கு அருகே நெடுஞ்சாலைப் பாலம் ஒன்றின் கீழ் காணப்பட்ட சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று இனம் காணப்பட்டதை அடுத்து M1  நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

பாலத்திற்கு கீழே காணப்பட்ட இச் சந்தேகத்திற்கு இடமான பொருள் குண்டாக இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக நெடுஞ்சாலையின் 14 ஆம் 15 ஆம் சந்திகளுக்கு இடையேயான பாதை ஸ்தம்பிதமாகி இருக்கிறது.

குண்டை செயலிழக்க வைக்கும் அணி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg