Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நவராத்திரி விரத அனுஷ்டிப்பு குறித்து இந்து மத பீடம் தகவல்!

In ஆன்மீகம்
Published: 15:57 GMT, Sep 19, 2017 |
0 Comments
2028
icon_com
This post was written by : Surenth
Navarathri

திருக்கணித பஞ்சாங்கத்தையும் வாக்கிய பஞ்சாங்கத்தையும் பின்பற்றுவோர் தமது நம்பிக்கையின் அடிப்படையில் நவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி விரதம் தொடர்பில் பஞ்சாங்கத்தை அடிப்படையாக கொண்டு மாறுப்பட்ட நாட்கள் கூறப்பட்டுள்ள நிலையில்,  சர்வதேச இந்து மத பீடம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனினும் குறித்த இரண்டு பஞ்சாங்கங்களில் கூறப்பட்ட விடயங்களை பின்பற்றி விரத்தை அனுஷ்டிக்குமாறு அந்த பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா  கோரிக்கையை விடுத்துள்ளார்.

திருக்­க­ணித பஞ்­சாங்கப் பிர­காரம் 21-.09-.2017 வியா­ழக்­கி­ழமை எனவும் வாக்­கிய பஞ்­சாங்­கப்­படி 20.-09-.2017 புதன்­கி­ழமை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg