Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயிலில் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை

In இலங்கை
Updated: 16:11 GMT, Sep 19, 2017 | Published: 16:11 GMT, Sep 19, 2017 |
0 Comments
1399
icon_com
This post was written by : Surenth
Death

ஹிக்கடுவை ரயில் நிலையத்திற்கு அண்மையில் பெண்ணொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் சடலம் காலி, கராபிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg