Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய நெருக்கடி: சமாதானமாக அணுக வேண்டும் – ஜேர்மன்

In ஐரோப்பா
Updated: 03:59 GMT, Sep 20, 2017 | Published: 03:59 GMT, Sep 20, 2017 |
0 Comments
1260
This post was written by : Suganthini

வடகொரியாவை இராஜதந்திர ரீதியிலும் சமாதானமாகவும் அணுகி தீர்வு காண்பதே சிறந்தது என, ஜேர்மன் கன்சர்வேட்டிவ்; கட்சி அதிபர் அங்கேலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வடகொரியாவின் நெருக்கடிக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இராஜதந்திர ரீதியிலும் சமாதானமாகவுமே அணுக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல் தடவையாக உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘வடகொரியான தனது அணுசக்தித் திட்டம் தொடர்பான சவாலில் 26 மில்லியன் மக்களை முழுமையாக அச்சுறுத்தி வருகின்றது’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg