Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இசையமைப்பாளர் தரண் குமார் திருமண வரவேற்பு

In சினிமா
Published: 07:19 GMT, Sep 20, 2017 |
0 Comments
1698
icon_com
This post was written by : Varothayan
o-pannerselvam-dharan-kumar-deekshitha-wedding-reception-stills

தமிழில் ‘பாரிஜாதம்’ படம் மூலமாக அறிமுகமாகியவர் இசையமைப்பாளர் தரண் குமார். தொடர்ந்து ‘போடா போடி’, ‘சமர்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் அண்மையில் தீட்சிதா என்ற பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். இவர்களின் திருமண வரவேற்பு சென்னையில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.

இதில், நடிகர்களான விஜய் சேதுபதி, அருண் விஜய், பரத், அஸ்வின், சந்தனு, சதீஸ், சத்தியராஜ், சிபிராஜ், சித்தார்த், விஜய் அன்டனி, இயக்குனர்களான ஏ.எல்.விஜய், தரணி, இசையமைப்பாளர்களான ஹரீஸ் ஜெயராஜ், ஜேம்ஸ் வசந்தன், ஸ்ரீகாந்த் தேவா, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் மற்றும் இலங்கையின் புகழ்பூத்த மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் ஆகியோரும் பங்கேற்றனர்.

al-vijay-music-director-dharan-kumar-deekshitha-wedding-reception-stills arun-vijay-music-director-dharan-kumar-deekshitha-wedding-reception-stills bh-abdul-hameed-music-director-dharan-kumar-deekshitha-wedding-reception-stills bharath-dharan-kumar-deekshitha-wedding-reception-stills madhan-karky-music-director-dharan-kumar-deekshitha-wedding-reception-stills sathyaraj-music-director-dharan-kumar-deekshitha-wedding-reception-stills siddharth-music-director-dharan-kumar-deekshitha-wedding-reception-stills vijay-sethupathi-music-director-dharan-kumar-deekshitha-wedding-reception-stills

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg