Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பருவகாலத்தின் முதல் பனிப்பொழிவு: எட்மன்டன் மக்கள் மகிழ்ச்சி

In கனடா
Updated: 08:49 GMT, Sep 20, 2017 | Published: 08:49 GMT, Sep 20, 2017 |
0 Comments
1269
This post was written by : Anojkiyan

பருவகாலத்தின் முதல் பனிபொழிவை எட்மன்டன் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.

நேற்று (செவ்வாய்கிழமை) காலை பலத்த மழைக்கு பின்னர், வெள்ளை துகள்களாக மாற தொடங்கி சில்லென்ற ஒரு குளிர்ச்சியை அல்பேர்ட்டா தலைநகர பிராந்தியத்தில் உள்ள மக்கள் பெற்றுள்ளனர்.

20மில்லி மீற்றர்கள் மழையுடன், நகரின் சில பகுதிகளில் இரண்டு சென்ரி மீற்றர்கள் பனிப்பொழிவு காணப்படுமென எதிர்பார்ப்பதாக கனடா சுற்று சூழல் தெரிவித்துள்ளது.

இந்த வார இறுதி நாட்களில் பனி மறைந்து விடும் எனவும் வெப்பநிலை 15 செல்சியஸ் ஆக உயரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg