Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வயதான நுகர்வோர்களுடன் வளர்ச்சியடையும் ஸ்மார்ட் ஃபோன் விற்பனை

In தொழில்நுட்பம்
Updated: 06:48 GMT, Sep 25, 2017 | Published: 11:27 GMT, Sep 25, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Risha
smart

இங்கிலாந்தில் ஸ்மார்ட் ஃபோன் விற்பனையானது வயது முதிர்ந்த நுகர்வோருடன் வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வெளியாகிய சந்தை ஆய்வொன்றின் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆய்வின்படி, 55 முதல் 75 வயதுடைய சுமார் 71 சதவீதமானோர் ஸ்மார்ட் ஃபோன் கொள்வனவில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஆயிரத்து 163 பேரிடம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg