Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பத்தனையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

In இலங்கை
Published: 14:52 GMT, Sep 20, 2017 |
0 Comments
1050
icon_com
This post was written by : Vithushagan
3

குளவி கொட்டுக்கு இலக்காகி பாதிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் 20 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 13 பேர் சிகிச்சைகளின் பின் அவீடு திரும்பியுள்ளதாகவும், 7 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 5
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg