Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்டில் மெத்தியூஸ் விளையாடாமைக்கு இதுதான் காரணம்!

In கிாிக்கட்
Updated: 04:30 GMT, Sep 21, 2017 | Published: 04:29 GMT, Sep 21, 2017 |
0 Comments
1589
icon_com
This post was written by : Anojkiyan
math

பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் நட்சத்திர வீரரான எஞ்சலோ மெத்தியூஸ் விளையாடாதது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளரும், தெரிவுக் குழு உறுப்பினருமான அசங்க குருசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அசங்க குருசிங்க கூறுகையில், மெத்தியூஸ் கால் தசையில் சிறு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த அவரது மருத்துவ அறிக்கை எமக்கு கிடைத்ததும் மெத்தியூஸ் குறித்த இறுதித் தீர்மானத்தை நாம் எடுப்போம்’ என கூறினார்.

எனினும் அவர் பெரும்பாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
இறுதியாக நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், 6 இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 162 ஓட்டங்களையே மெத்தியூஸ் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg