Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாகிஸ்தானில் போட்டியை காண சென்ற போலி பும்ராவிற்கு இரசிகர்கள் வாழ்த்து

In கிாிக்கட்
Updated: 04:52 GMT, Sep 21, 2017 | Published: 04:49 GMT, Sep 21, 2017 |
0 Comments
3393
icon_com
This post was written by : Anojkiyan
bum

பாகிஸ்தான் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ரி-ருவென்ரி போட்டியை இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவை போல் தோற்றம் கொண்ட இரசிகர் ஒருவர் காண சென்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

பார்ப்பதற்கு அசல் பும்ராவை போல் தோற்றமளிக்கும் அவருடன் சில இரசிகர்களும் புகைப்படமெடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

அதில் ஒரு இரசிகர், ”பாகிஸ்தான் – உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க பாகிஸ்தான் வந்ததற்கு பும்ராவிற்கு நன்றி. பெரிய தொடர்களுக்கு நீங்கள் எப்போதும் ஆதரவு” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியை போல் தோற்றமளிக்கும் இருவர் பாகிஸ்தானில் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Australia v India: Semi Final - 2015 ICC Cricket World Cup

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg