Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனி கால்பந்து அணியின் தலைவருக்கு வந்த சோதனை!

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:13 GMT, Sep 21, 2017 | Published: 06:13 GMT, Sep 21, 2017 |
0 Comments
1184
This post was written by : Anojkiyan

ஜேர்மனி கால்பந்து அணிக்கு உலகக்கிண்ணம் வென்று கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்த அணியின் தலைவரும் கோல்காப்பாளருமான மனுவால் நியூவர் உபாதையடைந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட உபாதை மீண்டும் இப்போது அதே காலில் ஏற்பட்டுள்ளதால் அவர் விரைவில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.

இதனால், அவரால் எதிர்வரும் ஜனவரி மாதம்வரை விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சம்பியன் லீக் போட்டிகளில் பேயேன் மூனிச் கழகத்துக்கு அவர் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg