Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வெற்றி தலைவன் டோனிக்கு காத்திருக்கும் அதி உயர் விருது

In கிாிக்கட்
Published: 06:50 GMT, Sep 21, 2017 |
0 Comments
1199
icon_com
This post was written by : Anojkiyan
Australia v India - Game 4

இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதுக்கு இந்தியக் கிரிக்கெட் அணியின் அதி சிறந்த வீரரும் முன்னாள் தலைவருமான மகேந்திர சிங் டோனியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காகவே இந்தியக் கிரிக்கெட் சபை, டோனியின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.

ஐ.சி.சி 50 ஓவர் உலகக்கிண்ணம், ரி-ருவென்ரி உலகக்கிண்ணம், ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம், ஆசியக் கிண்ணம் ஆகிய அனைத்து தொடர்களிலும் தலைமை தாங்கி சம்பியன் பட்டம் வென்றுக்கொடுத்த ஒரே தலைவர் டோனி ஆவார்.

அத்தோடு, இந்தியாவில் நடைபெறும் ரி-ருவென்ரி லீக் தொடரான ஐ.பி.எல் தொடரிலும் சம்பியன் பட்டம் வென்றுக்கொடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg