Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூரில் புகையிரதத்துடன் மோதுண்டவர் உயிரிழந்தார்

In இலங்கை
Published: 06:52 GMT, Sep 21, 2017 |
0 Comments
1181
This post was written by : Arul Jesu
FB_IMG_1504932693875

ஏறாவூர் தேவாபுரம் புகையிரத நிலையம் அருகில் புகையிரதத்துடன் மோதுண்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த தம்பிராசா சிவநேசன் என்ற 60 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 10 தினங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சனிக்கிழமை காலை 7.20 அளவில் பொலொன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றி சென்ற புகையிரதத்துடன் மோதுண்டதால் இவர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடதக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg