Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நடைமுறைக்கு வருகின்றது உளவிழிப்புணர்வு கல்வி

In இலங்கை
Updated: 07:14 GMT, Sep 21, 2017 | Published: 07:11 GMT, Sep 21, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Arul Jesu
IMG_8147

தென் கொரியாவில் முன்னெடுக்கபட்டு வரும் உளவிழிப்புணர்வு கல்வியை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள  பிரமுகர்களுக்கும், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் பயனாக இலங்கையில் உளவிழிப்புணர்வு கல்வியை ஆசிரியர்கள், மாணவர்களிடையே தென்கொரிய நாட்டின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளது.

IMG_8150 IMG_8180 01 (5)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg