Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜப்பான் ஓபன்: முன்னணி டென்னிஸ் வீராங்கனைகள் காட்டிய அதிரடி!

In டெனிஸ்
Published: 07:17 GMT, Sep 21, 2017 |
0 Comments
1143
icon_com
This post was written by : Anojkiyan
Australia v India: Semi Final - 2015 ICC Cricket World Cup

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், நம்பர் ஒன் வீராங்கனையான கேர்பின் முகுருசா வெற்றிபெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ நகரில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில், ஸ்பெயினின் முகுருசா, போர்டோ ரிகோவின் மோனிகா பீயூங்கை எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய முகுருசா, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில், மோனிகா பீயூங்கை எளிதாக வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றார்.

இதே சுற்றில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், 4ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, போலந்தின் மக்தா லின்னெட்டுடன் மோதினார்.

இப்போட்டியில், பிலிஸ்கோவா ஆக்ரோஷமாக விளையாடி, 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg