Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காலிறுதிக்கான போராட்டம்: வெற்றிக்கண்டார் ஜேர்மனிய வீராங்கனை

In டெனிஸ்
Updated: 07:34 GMT, Sep 21, 2017 | Published: 07:29 GMT, Sep 21, 2017 |
0 Comments
1175
icon_com
This post was written by : Anojkiyan
ker

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், 14ஆம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் வெற்றிபெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ நகரில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில், ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், ரஷ்யாவின் தாரியா கசட்கினாவை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், கெர்பர் 7-6 என முதல் சுற்றை போராடி கைப்பற்றினார். அதன்பின் நடந்த இரண்டாம் சுற்றில் கடும் போட்டி நிலவியது. ஆனால் இரண்டாம் சுற்றிலும் ஆக்ரோஷமாக வினையாடிய கெர்பர் 6-3 என்ற செட்கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg