Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உரிமைகளைக் கோரி பிரதேச செயலகம் சென்ற மக்கள்

In இலங்கை
Updated: 07:31 GMT, Sep 21, 2017 | Published: 07:31 GMT, Sep 21, 2017 |
0 Comments
1286
This post was written by : Arul Jesu

கிளிநொச்சி கண்ணகிநகர் மக்கள் கரைச்சி பிரதேச செயலரிற்கு மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

தமக்கான வரட்சி நிவாரணங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்தே இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு கரைச்சி உதவி பிரதேச செயலாளர் உமாகாந்த சிவகாமியிடம் கையளிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட கரைச்சி உதவி பிரதேச செயலாளர் கண்ணகிநகர் மேற்கு பிரதேச மக்களுக்கு மேற்குறிப்பிட்ட  உதவிகள்  வழங்கப்படாமை தொடர்பில் தேடி பார்ப்பதாக உறுதியளித்துள்ளார்.

IMG_7391 (1) IMG_7392

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg