Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை என்ன?

In இந்தியா
Published: 08:26 GMT, Sep 21, 2017 |
0 Comments
1194
icon_com
This post was written by : Kemasiya
big_454942_1492586628

தினகரன் அணியை சேர்ந்த 18 சட்டசபை உறுப்பினர்களையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதையடுத்து தினகரன் அணி மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.  குறித்த வழக்கு எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தற்பொழுது தினகரன் தனித்து செயற்பட்டு வருவதாகவும். 18 உறுப்பினர்களும் கோவில்களுக்க சென்று தரிசனம் மேற்கொண்டு  வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்  தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் மாரியப்பனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வருகின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg