Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்வி நிர்வாக சேவையாளர்களுடனான சந்திப்பு

In இலங்கை
Updated: 08:49 GMT, Sep 21, 2017 | Published: 08:49 GMT, Sep 21, 2017 |
0 Comments
1175
This post was written by : Arul Jesu

தமிழ் மொழி மூலம் கல்வி நிர்வாக சேவை திறந்த போட்டியில் சித்திப் பெற்று, பயிற்சிகளை நிறைவு செய்த 36 கல்வி நிர்வாக சேவையினருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கல்வி அமைச்சின் தமிழ் கல்வி அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் எஸ்.முரளிதரன் பேராதனை பல்கலைகழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரன் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.

IMG_8202 IMG_8234

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg