Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்சிக்கோவுக்கு உதவ தயார்: கனேடிய பிரதமர் அறிவிப்பு

In கனடா
Updated: 08:51 GMT, Sep 21, 2017 | Published: 08:51 GMT, Sep 21, 2017 |
0 Comments
1216
This post was written by : Anojkiyan

மெக்சிக்கோவை தடம்புரட்டியுள்ள நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயார் என பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அறிவித்துள்ளார்.

அத்துடன் இந்த அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுக்கானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெக்சிக்கோவில் இடம்பெற்றுள்ளது ஒரு மிகப்பெரும் பேரழிவு என்று வர்ணித்துள்ள பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, அங்குள்ள எமது நண்பர்களுக்கு உதவுவதற்கு கனடா எப்போதும் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg