Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாறையில் படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

In இலங்கை
Published: 09:26 GMT, Sep 21, 2017 |
0 Comments
1209
This post was written by : Vithushagan
51545

அம்பாறை ஒலுவில் கடலில் இன்று (வியாழக்கிழமை) காலை  மீன்பிடிக்கச்சென்ற ஒருவர் படகு கவிழ்ந்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் 04ஆம் பிரிவை சேர்ந்த 44 வயதுடைய சம்சுதீன் பளீல்  என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg