Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

In இலங்கை
Updated: 10:07 GMT, Sep 21, 2017 | Published: 10:06 GMT, Sep 21, 2017 |
0 Comments
1099
icon_com
This post was written by : Vithushagan
IMG_0991

கிளிநொச்சி மாட்டத்தின் ஐந்து வருடங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரித்தல்  தொடர்பான கலந்துரையாடல்  ஒன்று இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றுள்ளது.

குறித்த   கலந்துரயாடல்   மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கல்வி, சுகாதாரம், சமுகசேவைகள், விளையாட்டு, சமுர்த்தி, கிராம அபிவிருத்தி, பெண்கள் அபிவிருத்தி, விவசாயம், நீர் விநியோகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல்கள் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் நியுதவியுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg