Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

Sony: Singer இணைந்து அறிமுகம் செய்துள்ள புதிய வகை Speaker

In அறிவியல்
Published: 11:12 GMT, Sep 21, 2017 |
0 Comments
1243
icon_com
This post was written by : Kemasiya
sony_shake99_1080

Sony international ltd நிறுவனம், இலங்கையில் இன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்ரான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் இணைந்து அண்மையில் shake model மற்றும் extra-bass ஸ்பீக்கர்களின் புதிய விசாலமான உற்பத்தி வரிசையில் உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.

இசையை சேநிப்பவர்கள் அதிலும் குறிப்பாக edm கலாசார இசை நடனத்தை அனுபவித்து மகிழ்பவர்களுக்கு நடன மேடையில் சனத்திரளின் இரைச்சலுக்கும் மேலாக வலுவான ஒலியை கொடுக்க வல்லது இந்த Speaker

 மேலம் இலகுவில் எடுத்து செல்ல வசதியாகவம் நீண்ட நெரம் மின்கலம் நீடித்து உழைப்பதாலும் ipx5 உட்பகாது என்பதாலும் 
இது பாவனையாளர்களுக்கு சிறந்த சௌகரியத்தை கொடுக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg