Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய்யின் ‘மெர்சல்’ டீசர் வெளியானது!

In சினிமா
Published: 12:49 GMT, Sep 21, 2017 |
0 Comments
1501
This post was written by : Vithushagan

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

அட்லியின் பிறந்தநாளான இன்று (வியாழக்கிழமை) படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg