Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து!

In இலங்கை
Published: 16:08 GMT, Sep 21, 2017 |
0 Comments
1490
icon_com
This post was written by : Vithushagan
IMG_3643

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி ரத்மல்யாய பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி கோழிகளை ஏற்றிச் சென்ற லொறியே விபத்தின் போது வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் காணப்பட்ட 5  கடைகளை மோதி சேதமாக்கியுள்ளது.

இதன் போது காயமடைந்த லொறின் சாரதி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_3642

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg