Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் வாசஸ்தலத்துக்குள் நுழைய முற்பட்டவர் கைது!

In இலங்கை
Updated: 18:01 GMT, Sep 21, 2017 | Published: 18:01 GMT, Sep 21, 2017 |
0 Comments
1608
This post was written by : Vithushagan

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குள் கூரிய ஆயுதத்துடன் செல்ல முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கிருந்த பாதுகாப்புத் தரப்பினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg