Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த வருடமே மாகாணசபைத் தேர்தல்: பைஸர்

In இலங்கை
Updated: 02:00 GMT, Sep 22, 2017 | Published: 02:00 GMT, Sep 22, 2017 |
0 Comments
1198
This post was written by : Ravivarman

புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளை உள்ளடக்கி எல்லை நிர்ணயக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளது.

அத்துடன் இக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையினை பிரதமர் உள்ளிட்டவர்கள் ஆய்விற்குட்படுத்திய பின்னர் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படும்.

இதன்பின்னர் ஜனாதிபதியினால் குறித்த அறிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg