Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொன்சேகாவுக்கு அமெரிக்கா செல்லத் தடையில்லை: உதய கம்பன்பில

In இலங்கை
Updated: 07:16 GMT, Sep 22, 2017 | Published: 02:16 GMT, Sep 22, 2017 |
0 Comments
1156
icon_com
This post was written by : Ravivarman
jjhikhjk

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு வீசா அனுமதி கிடைக்காமை காரணமல்ல என தூய ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்தார்.

மேலும் பௌத்த மகா சங்கத்தினருக்கு எதிரான கருத்துக்களை அண்மையில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரை அமெரிக்கா அழைத்துச் சென்றால் ஜனாதிபதிக்கும் அதில் தொடர்பு இருப்பதாக மக்கள் எண்ணக்கூடும் என்பதனாலேயே அவரை ஜனாதிபதி அழைத்துச் செல்லவில்லையெனவும் கம்மம்பில சுட்டிக்காட்டினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg