Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

டியாகோ கொஸ்தாவுடன் மெட்ரீட் அணி ஒப்பந்தம்

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:46 GMT, Sep 22, 2017 | Published: 06:46 GMT, Sep 22, 2017 |
0 Comments
1085
icon_com
This post was written by : Arul Jesu
diego-costa-afp_240x180_71493176743

செல்சி அணியின் பிரபல கால்பந்தாட்ட வீரர் டியாகோ கொஸ்தாவுடன், எட்லாண்டிகோ மெட்ரீட் அணி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கமைய கொஸ்தா, 60 மில்லியன் யூரோக்களுக்கு கொஸ்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து மெட்ரீட் நகருக்கு அடுத்த வாரம் செல்லவுள்ள கொஸ்தா மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

அடுத்து வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கவுள்ள 25 பேரை கொண்ட செல்சி அணியில் கொஸ்தாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் இந்த ஓபப்பந்தம் செய்துக் கொள்ளப்பட்டுள்ளது.

28 வயதான கொஸ்தா கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு பருவகாலத்தில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்று 36 கோல்களை போட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

chelsea-win-afp_240x180_81494299846 diego-costa-chelsea-afp_806x605_61506050796

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg