Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜெய்-அஞ்சலி காதல் தோல்வி: குடிபோதையில் விபத்து என பொலிஸார் அறிவிப்பு!

In சினிமா
Published: 07:25 GMT, Sep 22, 2017 |
0 Comments
1891
icon_com
This post was written by : Surenth
Jay With Anjali

நடிகர் ஜெய் குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்துக்குள்ளானதாகவும் அவர் இரண்டாவது முறையாகவும் மது அருந்தி விட்டு வாகனத்தை செலுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்தே ஜெய் – அஞ்சலி காதல் செய்திகள்தான் ஊடகங்களுக்கு தீனி போட்டது. இடையில் அஞ்சலி அவ்வளவு பெரிய பிரச்சினையில் சிக்கிய போது ஜெய் எங்கே போனார் என்று தெரியவில்லை. இந்த நிலையில், அஞ்சலி மீண்டும் வந்ததும் அவருடன் நெருக்கமானார்.

ஜெய்யின் நடவடிக்கை காரணமாக ஜெய் – அஞ்சலி காதலும் இடையில் தோல்வியாகிவிட்டது. இதனையடுத்து, அவர் எப்போதும் மது அருந்திய நிலையில் இருக்க அதற்கேற்ற நண்பர்களையும் தேடிக்கொண்டார்.

நேற்று முன் தினம் அப்படி அதிக போதையில் காரை செலுத்தி விபத்துக்குள்ளான வழக்கில் சிக்கியுள்ளார். இது இரண்டாவது விபத்து என்பதால் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg