Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாங்காய் சட்னி

In
Published: 07:28 GMT, Sep 22, 2017 |
0 Comments
1203
icon_com
This post was written by : Anojkiyan
Mango-chutney41

தேவையான பொருட்கள்

மாங்காய் – 1 பெரியது
தேங்காய்த் துருவல் – அரை கிண்ணம்
மிளகாய் வற்றல் – 8
பெருங்காயப் பொடி – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

தாளிக்க

கடுகு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு.

செய்முறை

மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். மிக்சியில் மாங்காய் துருவல், தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும். சத்தான சுவையான மாங்காய் சட்னி ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg