Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரொனால்டோவுக்கு சவால் விடுத்த ரியல் பெட்டிஸ்

In உதைப்பந்தாட்டம்
Published: 10:16 GMT, Sep 22, 2017 |
0 Comments
1073
icon_com
This post was written by : Arul Jesu
201709220101490694_La-Liga-Football_SECVPF

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்தாட்ட தொடரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டி ஒன்றில் நடப்பு சாம்பியன் ரியல்மெட்ரிட் அணி, ரியல் பெட்டிஸ் அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த போட்டியில் ரியல் பெட்டிஸ் அணி கடைசி நிமிடத்தில் கோல் போட்டு ரியல்மெட்ரிட அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

பெட்டிஸ் அணியின் வெற்றிக்குரிய கோலை என்டோனியா சனப்ரியா போட்டார்.

போட்டி தடைக்கு பின்னர் ரியல் மெட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிக்கு திரும்பிய போதிலும் அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கடந்த 74 போட்டிகளில் ரியல்மெட்ரிட் அணி கோல் போடாத போட்டியாக இந்த போட்டி அமைதமை குறிப்பிடதக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg