Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஹரியானா கலவரம்: நீதிமன்றம் உத்தரவிட்டால் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு

In இந்தியா
Updated: 10:41 GMT, Sep 22, 2017 | Published: 10:39 GMT, Sep 22, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Kemasiya
HJK MK

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்ட விவகாரத்தினையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே நஸ்ர ஈடு வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த கலவரம் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஹரியான முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பாலியல் குற்றவாளியாக தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டதும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கலவரம் ஏற்பட்டது. குறித்த கலவரத்தினை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டால் அரசு தயார் என ஹரியானா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg